விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஊழல் கிராமத்தைச் சேர்ந்தவர் வைஷாலி. இவர் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் நிலா தையல் பயிற்சி மையத்தில், வைஷாலி தையல் பயிற்சிக்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கவனக்குறைவாக கைபேசியை இருசக்கர வாகனத்திலேயே வைத்துவிட்டு பயிற்சிக்கு சென்றவர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது கைபேசி காணாம