திருச்சி ஸ்ரீரங்கம் திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு செல்வதால் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது இதன் காரணமாக இவரது மனைவி அவரது தாயார் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தினேஷ்குமார் அவரது வீட்டில் எலி பேஸ்ட்டை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்