ரயில்வே போலீசார் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டதில் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவேக விரைவில் என்ஜின் பின்புறம் உள்ள பொது பட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ஐந்து கிலோ புகையிலைப் பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து புகையிலைப் பொருட்கள் கொண்டு வந்த இருவரையும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வசம் ஒப்படைத்தனர்.