நாகர்கோவில் இந்து சட்டசபை உறுதிமொழி குழுவினர் வருகை தந்தனர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவர்களிடம் குமரி மாவட்ட விவசாய சங்க தலைவர்கள் மற்றும் விவசாயிகள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களில் முடிக்கப்படாமல் இருந்த மனுக்கள் குறித்தும் அவர்கள் குழுவினரிடம் தெரிவித்தனர் மனுக்களை பெற்றுக்கொண்டு அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்