ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்நிலையில் மருத்துவ கிடங்கு எதிரே உள்ள பழைய கிடங்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்துள்ளார் துர்நாற்றம் வீசவே செக்யூரிட்டி பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதனை அடுத்து போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.