ஒசூரில் வீட்டிற்குள் புகுந்த 11 அடி நீளம் கொண்ட சாரைப்பாம்பு: உடலில் காயமிருந்ததால் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவிப்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, கோகுல்நகர் பகுதியில் உள்ள வீட்டிற்குள் பாம்பு புகுந்து இருப்பதாக ஒசூர் பாம்பு பிடி வீரரான டேவிட் மாறன் என்பவருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்துள்ளனர்.. டேவிட் மாறன் வடமாநிலத்தவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிற்குள் சென்று 11 அடி நீள சாரைப்பாம்பினை லாவகமாக பிடித்