தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒன்பதாம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது இந்த மலையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது இதேபோன்று பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி பகுதிகளிலும் சாலைகளில் கழிவு நீரோட தண்ணீரும் கலந்து மழை நீரோடு ஓடியதால் வாலிபர் ஒருவர் திடீரென மழை நீர் கழிநீர் கலந்து சென்ற பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது