சென்னை புழல் அறிஞர் அண்ணாநகர் ராகவேந்திரா அவன்யூ பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை இருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த காட்சிகளைக் கொண்டு ராஜசேகர் குழல் போலீசாரிடம் புகார் அளித்ததை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். போலீசார் ரோந்து பணியை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்