வி எம் சத்திரத்தில் ருத்ரம் அலுவலக திறப்பு விழா மரக்கன்று வழங்கும் விழா தொழில் முனைவோருக்கு நிதி உதவி வழங்கும் விழா என முப்பெரும் விழா இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் வகாப் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய அலுவலகத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை வழங்கினார்.