திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வெள்ளி திருமுத்தம் கிராம விஏஓ கடந்த 20ம் தேதி ஸ்ரீரங்கம் அருகே ரோந்து பணிக்கு சென்ற போது ஆறுமுகம் என்ற நபர் மயக்கமடைந்த நிலையில் கிடந்ததை பார்த்து அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் அங்கு சிகிச்சை பெற்று வந்த ஆறுமுகம் என்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விஏஓ ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.