தஞ்சாவூரில் பன்னிரு திருமுறைகளை தேவாரம், திருவாசகத்தை தலையில் சுமந்தபடி நால்வர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது, தஞ்சை சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் பக்தர்கள் சார்பில் இரண்டாம் ஆண்டாக தஞ்சாவூரில் நால்வர் வீதி உலா சிறப்பாக நடைபெற்றது, இதில் திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்