காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புகழி ஊராட்சியில் உள்ள பாலுசெட்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சிசிடிவி கேமரா பயன்பாட்டினை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் உத்தரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார் இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்