திருவொற்றியூர் தூய பவுல் மேல்நிலைப் பள்ளியில் 12வது வார்டு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது இதில் எம் எல் ஏ கே.பி.சங்கர், எம்பி கலாநிதி வீராசாமி மண்டல குழு தலைவர் தனியரசு கவுன்சிலர் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிலையில் தாய் தகப்பனுடன் வந்த இரண்டு வயது சிறுவன் வலிப்பு வந்து பாதிக்கப்பட்டான் சிறுவனை மீட்டு உதவி ஆய்வாளர் மாரி துறை என்பவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.