சேலம் போடிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 65 வயது உடைய விவசாயி கடந்த எட்டாம் தேதி காலை மூளை வெளியே தெரிந்த நிலையில் இறந்து கிடந்தா இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தியது அருகில் வசிக்கும் இளம் பெண்ணிடம் விவசாயி தகராறில் ஈடுபட்டதாக கூறப்பட்டது இதில் எடுத்து இளம் பெண்ணின் கள்ளக்காதலன் மற்றும் அவரது நண்பர்கள் இரண்டு பேர் சேர்ந்து விவசாயி தலையில் கட்டையால் அடித்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்த