நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கத்தேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தூத்துக்குடியில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மீன்கள் திரும்ப வரப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா பேட்டி அளித்துள்ளார்