Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: நீலகிரிக்கு பேருந்து இயக்கப்படாததால் பயணிகள் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் போராட்டம்

Mettupalayam, Coimbatore | Sep 4, 2025
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து நீலகிரிக்கு பேருந்து சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று இரவு 2 மணி நேரத்துக்கு மேலாக பேருந்துகள் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த வெகு நேரமாக காத்திருந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us