ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்து புன்னை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை ஆர்.காந்தி கலந்துகொண்டு கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சோளிங்கர் எம்எல்ஏ முனிரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்