கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட ஊமப்பாளையம் கிராமத்தில் ஒற்றைக் காட்டி அணை நுழைந்து ஊருக்கு மத்தியில் இருந்த ரேஷன் கடையின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை எடுத்து சேதப்படுத்தியது மேலும் அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தியது