தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை கீழ் இயங்கும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சுவாமி, அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலின் உபகோவிலான வரலாற்றுச் சிறப்புமிக்க திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கந்தக்கோட்டத்தில் அபிராமி அம்மனின் நந்தவனம் அமைந்திருக்கும் பகுதியில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் நன்னீராட்டு பெருவிழா இன்று விமர்சையாக நடைபெற்றது.