தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பச்சையாபுரம் கிராமத்தில் சமுதாய நலக் கூடத்தில் மேற்புறம் கூடுதல் கட்டணம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் பணிகளை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரஞ்சித் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உடன் இருந்தனர்.