பெரம்பலூர் அருகே உள்ள பேரளி துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 12 ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்றைய தினம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.