தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அரியலூர் அண்ணா சிலை அருகே சனிக்கிழமை இரவு 9 மணியளவில் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது திமுகவினை கடுமையாக சாடி பேசினார். மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை மை டியர் சிஎம் சார் என அழைத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.