தேனி அருகே அன்னஞ்சியில் ஸ்ரீலஸ்ரீ ஆதிநாராயண சுவாமிகள் திருக்கோயில் வளாகத்தில் இந்து எழுச்சி முன்னணியின் நகர அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர பொது செயலாளர் முத்துராஜ் தலைமையில் நகர பொருளாளர் நாகராஜ் முன்னிலையில் நடந்தது இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தின் வாயிலாக நிறைவேற்றப்பட்டன