பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதால் அதற்கு அனுமதி கேட்டு பெரம்பலூர் மாவட்ட எஸ்பி இடம் தவெக பொதுச் செயலாளர் மனு கொடுத்தார். அப்போது தவெக மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்,