Download Now Banner

This browser does not support the video element.

பழனி: கோயில் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் - பயிற்சியில் செரும் மாணவர்களுக்கு மாதம் பத்தாயிரம் ஊக்கத்தொகை

Palani, Dindigul | Sep 4, 2025
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலி சார்பில் நடைபெறும் அர்ச்சகர் பயிற்சி பள்ளி மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் 2025-2026 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தற்க்கான அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இளநிலை அர்ச்சகர் சான்றிதழ் ஓராண்டு பயிற்சியும், ஓதுவார் பள்ளியில் முழுநேரம் மூன்றாண்டு பயிற்சியும், பகுதிநேரம் நான்காண்டு பயிற்சியும் வழங்கப்படுகிறது.
Read More News
T & CPrivacy PolicyContact Us