சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கெங்கவள்ளி பகுதியை சேர்ந்த ராகுல் காந்தி 29 அவரது தந்தை ராஜமாணிக்கத்தின் நண்பர் ஓமலூர் பகுதியில் உள்ளார் அவர் மூலம் காட்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன், வயது 49 என்பவர் அறிமுகம் ஆகி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 95 ரூபாய் பணத்தைப் பெற்று ஏமாற்றியுள்ளார் இதனை எடுத்து கெங்கவள்ளி போலீசார் இன்று முருகேசனை கைது செய்து விசாரணை