ஓசூரில் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் கோலாகலம். ஆசிரியைகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கி வாழ்த்திய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் மாணவிகளால் மிகுந்த உற்சாகமாக கொண்டாடப்பட்டது.