கடலூர் மாவட்டம் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கான மாவட்ட அளவிலான இறகுபந்து மற்றும் சிலம்பம் விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தொடங்கி வைத்தார்.கடலூர் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்