Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: பங்குனி கிருத்திகை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகன் திருக்கோயிலில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்‌

Kancheepuram, Kancheepuram | Apr 12, 2024
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த பிரசித்தி பெற்ற வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி கிருத்திகை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலர் காவடி சுமந்து இறைவனை வழிபட்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us