திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு இராமநாதபுரம் மூன்றாவது வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு திறந்து வைத்து பொதுமக்களுக்கு அர்ப்பணித்தனர்