கொருக்குப்பேட்டை 42 வது தெற்கு வட்டம் பாகத்தில் மண்ணப்பன் தெரு முனுசாமி தெரு ஆகிய பகுதிகளில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எடப்பாடி ஏன் எழுச்சி பயணத்தை முன்னெடுக்கும் வகையில் வட சென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ் தலைமையில் வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை கேட்டு அதிமுக ஆட்சியில் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி அதிமுகவுக்கு ஆதரவு திரட்டிய மாவட்ட செயலாளர்.