சித்தயன்கோட்டை புதிய பள்ளிவாசலுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதுபோல சித்தயன்கோட்டை பெரிய பள்ளிவாசலுக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களை திண்டுக்கல் பழைய நீதிமன்றம் எதிரே உள்ள திமுக கட்சி அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர் நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்