விருதுநகர் திருமங்கலம் சாலையில் சமத்துவபுரம் அருகே விருத்தாச்சலம் பகுதியில் இருந்து திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டிற்கு வந்து கொண்டிருந்த கார் லாரியை முந்தி செல்ல முயன்றபோது லாரி மீது மோதி விபத்துக் குள்ளானது. காரில் இருந்த 12 பேரும் காயம் அடைந்தனர் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.