என்எல்சி மூன்றாவது சுரங்கம் அமைந்தால் விவசாயம் அழியும். அன்புமணி ராமதாஸ் என்எல்சி நிறுவனத்தின் 3-வது நிலக்கரி சுரங்கம் அமைக்க வேண்டும் என திமுக அரசும் மத்திய அரசும் திட்டமிட்டு இருக்கிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டுமென தொடர்ந்து போராடி வருகிறது.