ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை சோலையார் போன்ற பகுதிகள் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக விளங்குவதால் இயற்கை அழகை ரசிக்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வது வழக்கம் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இருசக்கர வாகனத்தில் வந்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் மாலை நேரத்தில் வால்பாறை செல்லும் பொழுது டைகர் பள்ளத்தாக்கு அருகே யானை தாக்கி உயிரிழந்தார் இதனை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும்