திருப்பத்தூர் நகராட்சி சாம் நகர் பகுதியில் உள்ள CSI பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேஸ்புக், வாட்ஸ்அப், instagram உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக எவ்வாறு கையாள்வது என மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.