காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோனேரி குப்பம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதனை அடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில் கோனேரி குப்பம் ரயில்வே பாதை அருகே ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியாது இதனை அடுத்து அவரை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்தனர் இதனை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவிப்பு