புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பெரிய கன்மாய் பெருமடை வாய்க்கால் மேட்டில் தலை இல்லாத புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் புதிய திருப்பம் ஏற்பட்டிருப்பதாக தஞ்சாவூர் பல்கலைக்கழக தொல்லியல் துறை ஆய்வாளர் மங்களூர் மணிகண்டன் தகவல் வெளியீடு.