கோவை மாவட்டம் அன்னூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கோவையிலிருந்து அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தனியார் கால் டாக்ஸி ஒன்று திடீரென சாலையின் குறுக்கே திரும்பிய போது அரசு பேருந்து அதில் மோதாமல் இருக்க சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது