தேனி மாவட்டம் ஆண்டிபட்டி 4 முனை சந்திப்பு வைகை அணை சாலை பிரிவில் இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து யாக பூஜைகள் நடத்தப்பட்டு மகாதீப ராதனை கட்டப்பட்டு வழிபாடு நடைபெற்றது நிகழ்வில் இந்து முன்னணியினர் மட்டுமின்றி காவல்துறையினர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது