Install App
media7
This browser does not support the video element.
கோவை தெற்கு: சித்ரா, உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
Coimbatore South, Coimbatore | Aug 27, 2025
கோவை சித்ரா பகுதியில் இருக்கும் மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் உப்பிலிபாளையத்தில் இருக்கும் பழைய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணி அளவில் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!