தமிழக அரசு வேர்களை தேடி என்ற பெயரில் பண்பாட்டு பயணத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது இதில் புலம்பெயர்ந்த வெளிநாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளை தமிழகத்திற்கு பண்பாட்டு சுற்றுலா மலேசியா,மொரிசியஸ் இலங்கை,ஜெர்மனி,கனடா, மியான்மர்,சவுத் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரியில் பயிலும் 100 மாணவர்கள் தமிழக வந்தனர் கானாடுகாத்தான் செட்டிநாடு அரண்மனை கட்டிட கலையை பார்த்து வியந்தனர்.