தென்காசி மாவட்டத்தில் தென்காசி செங்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் ஆலயங்களில் சங்கடகர சதுர்த்தி தினத்தை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு 16 விதமான அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்