காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட வல்லபாக்கம் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த 1996 ஆண்டு தனியார் நபரிடம் இருந்து நிலத்தை அபகரிக்கப்பட்டு அரசு கையகப்படுத்திய நிலையில் அந்த நிலத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைத்திருக்கப்பட்ட நிலையில் கடந்த 28 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசிக்கும் 176 ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங்காமல் வட்டாட்சியர் அலுவலகத்தில் வ