கோவை தெற்கு தொகுதி, வார்டு எண் 80, செட்டி வீதி, அஷோக் நகர் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில், கைரேகைக் கருவி அடிக்கடி பழுது அடைவதால் பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியவில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவியும் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் .