காரிப்பட்டி பெரிய கவுண்டபுரம் ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை மனைவி லதா இன்று தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வாலிபர் வந்தபோது யார் என கேட்டபோது வாலிபர் ஓட்டம் பிடித்துள்ளார் தவறி கிணற்றில் விழுந்தார் காரிப்பட்டி போலீசார் மட்டும் வாழப்பாடி தெரிவிப்புத் துறையினர் வாலிபரின் உடலை மீட்டு யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை