இரணியல் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அடையாளம் தெரியாத வாலிபர் சடலம் கிடந்தது இதை பார்த்து பொதுமக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார் விசாரணையில் தற்கொலை செய்து கொண்டது சிறுகோல் பகுதியை சேர்ந்த சபின் என்பதும் குடும்ப தகராறில் தற்கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.