ராணிப்பேட்டை மாவட்டம் ஒழுகூர் நீலகண்டராயன்பேட்டை, கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திருமதி சந்திர கலா இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் இந்த ஆய்வின் போது ஒழுகூர் முதல் கொளத்தூர் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும் தார்சாலை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சாலை சரியான முறையில் அரசின் வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தார்