சமூக நீதி குறித்து விவாதிக்க நான் தயார், திமுக அமைச்சர்களும் தயாரா என கடலூரில் அன்புமணி கேள்வி? எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செங்கல்லை தூக்கிய உதயநிதி அவர்களே கடலூரில் திமுக ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி செங்கல் என்னிடம் உள்ளது என செங்கலை தூக்கி காண்பித்த அன்புமணி?