தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியில் உள்ள வெங்கடாஜலபதி கோவில் அருகே மாற்று மதத்தினர் கறி விருந்து நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் போலீசார் ஐம்பதுக்கு மேற்பட்ட வரை கைது செய்தனர்